கொள்ளிடம் ஒன்றியத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட குளங்களில் தற்போது 250 குளங்கள் மட்டுமே இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே இருக்கின்ற பாசன வடிகால் வாய்க்கால், குளங்களையாவது தூர்வாரி பாதுகாக்க வேண்டும்